மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிக்கப்பட்டது. மறைந்த கணவரின் சார்பாக அவரது மனைவியும், மூத்த நடிகையுமான ஹேமமாலினி இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
Add a Comment
