இயக்குனர் ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் பல தடைகளை தாண்டி நேற்று வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சூர்யாவின் “கருப்பு” படம் முதல் நாளில் ரூ.21 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
