எர்ணாகுளத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலுவாவுக்கு தினசரி காலை தனது ஸ்கூட்டியிலேயே பயணித்த மஞ்சு வாரியர், அங்கே தினசரி குதிரையேற்றம் கற்றுக்கொண்டார். ‘லாரா’ என்கிற குதிரையின் மூலமாக ஜார்ஜ் டயர்ஸ் என்பவர் மஞ்சு வாரியருக்குப் பயிற்சி அளித்தார். ஒரு வாரத்திலேயே குதிரையேற்றத்தைப் பிக்கப் செய்து கொண்ட மஞ்சு வாரியர் இப்போது தனி ஆளாக குதிரை ஓட்டும் அளவிற்குத் தேர்ச்சி பெற்று விட்டார்.
Add a Comment
