ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு சில வாரங்களுக்கு முன்பு ‘சைனஸ்’ பிரச்னை சார்ந்த அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது. அதையடுத்து அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.இந்நிலையில் நேற்று ஐதராபாத் சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடி, பவன் கல்யாண் வீட்டிற்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்துள்ளார். அப்போது பவன் கல்யாண், அவரது மனைவி, மகன்கள், மகள்கள் பிரதமரை வரவேற்றனர்.
Add a Comment
