பிரபல நடிகை மௌனி ராய் விவகாரத்து செய்தாரா?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மௌனி ராய், ‘நாகினி’ சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். பின்னர் ‘பிரம்மாஸ்திரா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் நம்பியார், துபாயில் முதலீட்டு வங்கி அதிகாரியாகவும் (Investment Banker) தொழிலதிபராகவும் பணியாற்றி வருகிறார்.தற்போது விவாகரத்து குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மௌனி ராய் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading