பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘ராஜா சிவாஜி’. இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ரிதேஷ் தேஷ்முக் சமீபத்தில் அளித்த பேட்டியில், அபிஷேக் பச்சனை ‘ராஜா சிவாஜி’ படத்தில் நடிக்கும்படி அழைத்தபோது அவர் என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதோடு படத்தில் நடிக்க சம்பளம் குறித்து விவாதிக்கவும் இலல்ஐ பெறவும் இல்லை. அதேபோல் சல்மான் கான் என்னிடம் தனக்கு ராஜா சிவாஜியில் என்ன கதாபாத்திரம் என்று கேட்டதோடு தான் இல்லாமல் எப்படி என்று எனக்கு ஆச்சரியம் கொடுத்தார் என்றுள்ளார்.
Add a Comment
