கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஏற்கனவே சட்டசபை உறுப்பினர்களாக இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் சிலருடன் புதிதாக சிலரும் போட்டியாளர்களாக களத்தில் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை அஞ்சலி நாயர், ட்வென்டி 20 என்கிற கட்சியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து திருப்பணித்துறா தொகுதியில் போட்டியிடுகிறார்.
Add a Comment
