டெஸ்டின் டேனியர் க்ரெட்டோன் இயக்கத்தில், டாம் ஹாலந்த், ஜென்டயா, சாடி சின்க் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர் மேன் – பிராண்ட் நியூ டே’ படத்தின் டிரைலர் மார்ச் 18ம் தேதி வெளியானது. அந்த டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 718 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய உலக சாதனையைப் படைத்தது. தற்போது ஒரு பில்லியன், அதாவது 1000 மில்லியன் பார்வைகளைக் கடந்து மற்றுமொரு உலக சாதனையைப் படைத்துள்ளது.
Add a Comment
