தென்னிந்திய சினிமாவில் தனது இயல்பான நடிப்பாலும் உறுதியான திரைப்படத்தேர்வுகளாலும் ரசிகர்களை தாண்டி உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்கட்டு பராமரிப்பிலும் அவர் காட்டும் கட்டுப்பாடு, இன்றைய பெண்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக மாறியுள்ளது.சமீபத்தில் அவர் பகிர்ந்த உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில்வேகமாக வைரலாகி வருகிறது.. குறிப்பாக டம்பெல் மீது சமநிலையை தக்க வைத்துக்கொண்டு அவர் செய்த ஹிப் த்ரஸ்ட் பயிற்சி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
Add a Comment
