தனுஷ் நடிக்கும் “கர” படத்தின் “வாயா ஏய் கரசாமி’ பாடல் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் வரிகளில் அருண்ராஜா காமராஜ், அந்தோணி தாசன், சத்யன், வி எம் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். கையில் துப்பாக்கியுடன் தனுஷ் அமர்ந்திருக்கும் இப்படம் முழுமையான ஆக்சன் பாணி படமாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
Add a Comment
