கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கென் உள்ளிட்ட படக்குழுவை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டி பொக்கே கொடுத்து இருக்கிறார் சிம்பு. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Add a Comment
