நடிகை ஸ்ரீலீலா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலமாக தமிழில் என்ட்ரி ஆகி இருந்தார். அடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக உஸ்தாத் பகத் சிங் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக ஸ்ரீலீலாவுக்கு இந்த படத்திற்காக 3 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்.
Add a Comment
