மகிந்திரா நிறுவனம், மோட்டார் ரேசிங் மீது கொண்டுள்ள ஆர்வத்தை பாராட்டும் வகையில் அஜித் குமார்க்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள World First Formula E Themed SUV காரை பரிசாக வழங்கியது. மகிந்திரா குழுமத்தின் வாகனத் தொழில் பிரிவு தலைவர் ஆர். வேலுச்சாமி இந்த காரை வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Add a Comment
