Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

Tag:

karthi

கார்த்தியின் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு…கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்தார் 2' திரைப்படத்திலும் கார்த்தி நடித்துள்ளார்.2022-ம் ஆண்டில் கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படம் வெளியானது. இதில் அவர்...

சத்தமில்லாமல் திரைத்துறையில் பிசியாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி!

தமிழ் திரைப்படங்களில் பிஸியாக வலம்வரும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. அவர் நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அதன்பிறகு சர்தார் 2 படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்குப்பின்...

இயக்குனர் பிரேம் குமாருக்கு புதிய காரை பரிசளித்த சூர்யா மற்றும் கார்த்தி!

2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '96' இயக்குனர் பிரேம் குமார் அவர்களின் இயக்கத்தில் உருவானது. பள்ளிக் கால காதலை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில்...

நடிகர் கார்த்தியின் லைன் அப் இதுதானா? வெளியான புது அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் olan கார்த்தி, தெலுங்கு ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியுள்ளார். 2016ஆம் ஆண்டு தமிழில் ‘தோழா’ என வெளியான திரைப்படம், தெலுங்கில் ‘ஊபிரி’ என்ற பெயரில்...

‘ஹிட் 4’ திரைப்படத்தில் நடிக்கிறாரா கார்த்தி? வெளிவந்த புது அப்டேட்!

இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கிய "ஹிட் - 3" திரைப்படம் நேற்று (மே.1) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் பாணியில், வன்முறைக் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால், முதல்...

சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ திரைப்படம் எப்போது உருவாகும்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே முன்னணி வேடங்களில் நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம், பார்வையாளர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த படத்தின் வெளியீட்டை...

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல் ‘ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி, இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் சந்தானம். 2016-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் 2023-ஆம் ஆண்டு வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்'...