மார்ச் மாதம் வெளியாக வேண்டிய ராம் சரணின் ‘பெத்தி’ படம் ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதுவரை இந்த படத்தின் சாட்லைட் உரிமம் வியாபாரம் ஆகவில்லை. ஆனால், இதன் டிஜிட்டல் உரிமயை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 115 கோடிக்கு கைபற்றியுள்ளனர். ஆடியோ உரிமையை டி சீரியஸ் நிறுவனம் ரூ. 18 கோடிக்கு கைபற்றியுள்ளனர். இதன் சாட்டிலைட் மற்றும் ஹிந்தி சாட்டிலைட் உரிமைகளுக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது.
Add a Comment
