புதுச்சேரி திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருதுப் பெற்ற ‘கடல் கன்னி’

கடல் கன்னி என்ற படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுனைனா உடன் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் சுனைனா வெளியிட்டுள்ள, எனது அம்மாவின் மிகவும் பழமையான புடவையை அணிந்தேன். புதுச்சேரி திரைப்பட விழாவில் எனது அடுத்த படமான ‘கடல் கன்னி’ 2026-ன் சிறந்த படத்துக்கான விருதை வென்றது. சிறப்பான நாள், வரலாற்றிலும் மனதிலும் நிறவடைந்தது எனக் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading