நடிகர் விஜய்தேவரகொண்டா – நடிகை ராஷ்மிகாவும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களாக இணையத்தில் தகவல்கள் பரவியது. இந்த நிலையில், இவர்களின் திருமண பத்திரிகை என்கிற பெயரில் ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழில் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும், வரும் 26ம் தேதி உதய்பூரில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 4ஆம் தேதி திருமண வரவேற்பு நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add a Comment
