இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு விலைபோனதா ‘டாக்சிக்’ படத்தின் வெளிநாட்டு உரிமம்?

நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘டாக்சிக்’. இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிநாடுகளில் வெளியிட இப்படத்தை 105 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்களாம். படம் ஆங்கிலத்திலும் தயாராகி உள்ளதால் அந்த மொழி உரிமையை சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள நிறுவனத்திடம் விற்க முயற்சித்து வருகிறார்களாம். இந்த 105 கோடி ரூபாய் உரிமை விலை என்பது இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் விற்கப்படாத ஒரு சாதனை விலை என்கிறார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading