நடிகை கீர்த்தி விஜய் லட்சுமி தொடரில் கோகிலா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, இவர் மிஸ்டர் மனைவி தொடரில் கவிமலர் பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை கீர்த்தி விஜய்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டெக்னிக்கல் குழுவில் பணிபுரியும் பிரபலமான சாய் கிரிஷ் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. கீர்த்தி விஜய் – சாய் கிரிஷ் ஜோடிக்கு சின்ன திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Add a Comment
