ரீ ரிலீஸான நிவின் பாலியின் ‘பிரேமம்’

2016ல் மே மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.நிவின்பாலி நடிப்பில் மூன்று அறிமுக நடிகைகளாக சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான படம் பிரேமம். மலையாள திரை உலகில் மமிகப்பெரிய வெற்றியைப் பெற்று நிவின்பாலிக்கு என ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தந்தது. இத்திரைப்படம் மற்ற மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது பத்து வருடம் கழிந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading