தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் D55. இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி நடிக்க உள்ளனர். இந்த படத்திற்காக நடிகை சாய் பல்லவி 12 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Add a Comment
