ஹிந்தியில் அனுராக் காஷ்யப் எழுதி இயக்கியுள்ள படம், ‘கென்னடி’. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை குவித்த இப்படம், வரும் 20ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ராகுல் பட், சன்னி லியோன், மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி நடித்துள்ளனர்.
Add a Comment
