கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘வித் லவ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.11 கோடி வசூலையும் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
