நடிகர் பொன்னம்பலம் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் வீல் சேரில் இருப்பதை பார்த்தவுடன், என்னைப் பற்றி நேரில் பார்த்தது போல பலரும் பல கதைகள் சொல்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நான் மது அருந்துவேன் என சொல்கிறார்கள். அப்படி கூறுபவர்கள் ஆதாரத்துடன் பேசினால் நான் ஏற்றுக்கொள்வேன். சிலர் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகவே பேசுகிறார்கள். வெளியே பேசப்படும் கதைகளை கேட்கவும், பதில் சொல்லவும் எனக்கு நேரமில்லை என கூறியுள்ளார்.
Add a Comment
