பிக்பாஸ் 9வது சீசனில் முதல் நாள் முதல் பைனலுக்கு கடைசி வரை விளையாடிய போட்டியாளர்களில் ஒருவர் தான் அரோரா. போட்டோ ஷுட்கள், ஆல்பம் பாடல்கள் என ஆக்டீவாக இருந்த அரோரா இப்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்.அதாவது இனி அவர் சினிமா பக்கம் வரப்போவதில்லையாம், சினிமாவில் இருந்து விலகுகிறாராம்.Pollandல் தனது படிப்பை தொடர முயற்சி செய்து வருகிறாராம், அங்கு வாய்ப்பு கிடைத்தால் சம்பளம் பெற்றதும் கிளம்பிவிடுவேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Add a Comment
