தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘குபேரா’ படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பிச்சைக்காரராக தனுஷின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.இந்நிலையில், இந்த படம் இந்தியாவை தாண்டி ஜப்பானில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Add a Comment
