நடிகை மீனாட்சி சவுத்ரி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர், சாமி தரிசனம் வெளிவந்த நடிகையுடன், ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.
Add a Comment
