இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், சினிமா துறையில் 50 ஆண்டுகளை கடந்துள்ளார். சில படங்களில் அவ்வப்போது நடித்துவரும் அவர், மீண்டும் இயக்கம் பக்கம் திரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், திரைத்துறை சேவையை பாராட்டி டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் இயக்குனர் பாக்யராஜ்க்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
Add a Comment
