ஐந்து கிராமி விருதுகளைப் பெற்று புதிய சாதனை படைத்த பிரபல அமெரிக்க பாப் பாடகர் கென்ரிக் லாமர்!

அமெரிக்க பாப் இசைக் கலைஞர் கென்ரிக் லாமர் இந்தாண்டு ஐந்து கிராமி விருதுகளைப் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார். கிராமி விருது வரலாற்றிலேயே அதிக விருதுகள் பெற்ற ராப் இசைக்கலைஞராக கென்ரிக் சாதனை படைத்து அசத்தியுள்ளார். இந்த விழாவில் பாப் இசைக் கலைஞர் கென்ரிக்குஐந்து பிரிவுகளில் கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த ஆல்பம், ரெகார்ட் ஆப் த இயர், சிறந்த மெலோடிக் ரேப் இசை, சிறந்த ராப் இசை, சிறந்த ராப் இசை நடனம் என ஐந்து பிரிவுகளில் வழங்கப்பட்டன. இதுவரை, மொத்தமாக 66 பிரிவுகளில் போட்டியிட்ட கென்ரிக் லாமர் 27 விருதுகளை வென்றுள்ளார். இதற்கு முன்பாக அதிகபட்சமாக ஜே-இசட் என்ற ராப் இசைக் கலைஞர் 26 விருதுகளைப் பெற்றிருந்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading