சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் லெஜண்ட் சரவணனிடம் உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை நீங்கள் பார்ப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர், நான் பெரும்பாலும் அவற்றைப் பார்ப்பதில்லை, அதற்கு நேரம் ஒதுக்கவும் விரும்புவதில்லை. இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? அனைத்தையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றுள்ளார்.
Add a Comment
