ஜெயிலர் 2ல் நடிக்கும் பாலிவுட் நடிகர் ஜதின் ஷர்னா!

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஜதின் ஷர்னா, இந்த ஜெயிலர் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading