சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’. டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில் ‘வித் லவ்’ திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்பெஷலாக நேற்று மாலை திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்திடம், படம் எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேட்க, ‘சூப்பர் படம் சிறப்பாக வந்துள்ளது’ என தனது விமர்சனத்தை கூறியுள்ளார்
Add a Comment
