பிரம்மாண்டமாக உருவாகும் ‘வாரணாசி’ படத்தின் பட்ஜெட் மொத்த எத்தனை கோடி?

‘வாரணாசி’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ.1000 கோடி செலவில் இப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக ‘வாரணாசி’ உருவாகி வருவது உறுதியாகியுள்ளது.இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமவுலி மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading