நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த செய்திகள், காதலர் தினத்தில் இருவரது திருமணம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டன.
இந்த தகவலுக்கு தனுசும் மிருணாள் தாக்கூரும் எந்தவித பதிலும் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் சமீபத்தில், மிருணாள் தாக்கூர் இந்த குறித்து பேசியபோது “என்னை பற்றியும் தனுஷை பற்றியும் நீங்கள் கேட்கும் அனைத்துமே பொய் தான். அடிப்படை ஆதாரம் இல்லாதவை.
எப்போதும் தனுஷ் எனக்கு ஒரு சகோதரர் மட்டுமே என தெரிவித்து இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மிருணாள்.
