‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.166 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Add a Comment
