‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

இந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகன் ஸ்பெஷல் என்பதால் சில படங்கள் ரிலீஸை தள்ளி வைத்திருந்தனர்.பின்னர் ஜனநாயகன் தள்ளிப்போனதால் சட்டென சில படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது, அதில் ஒரு படமாக தலைவர் தம்பி தலைமையில் படம் ரிலீஸ் ஆனது. இப்படம் மொத்தமாக ரூ. 22 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading