சமீபத்தில் த்ரிஷா வெளியிட்டுள்ள அவரது புகைப்படத்தில் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார் திரிஷா. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. குறிப்பாக ‘பொன்னியின் செல்வன், தக்லைப்’ போன்ற படங்களில் தனது அழகான தோற்றத்தால் பார்வையாளர்களை கவர்ந்த த்ரிஷா, இந்த புகைப்படத்தில் ஒல்லிக்குச்சியாக மிகவும் வித்தியாசமாக தெரிகிறார். அதை பார்த்த ரசிகர்கள் எதற்காக இந்த அளவுக்கு உடல் மெலிந்து விட்டீர்கள்? பார்ப்பதற்கு நோயாளி போலவே இருக்கிறீர்கள்? என்று தங்களது கவலையை கமெண்டுகளில் தெரிவித்து வருகிறார்கள்.
Add a Comment
