இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் ராஜா சாப்.இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி குமார் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.இதனால் சுமார் ரூ. 150 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Add a Comment
