RCB அணியை வாங்குகிறாரா நடிகர் ரன்வீர் கபூர்?

பெங்களூர் ஐபிஎல் ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அதில் 8% பங்கை ரன்பீர் கபூர் வாங்க பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது.அதற்காக அவர் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய இருப்பதாகவும் பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. 2% பங்கிற்கு 350 கோடி ரூபாய் தொகை, மேலும் 6 சதவீத பங்கு sweat equity ஆக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading