‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வெற்றி, பிரிகிடா, இளவரசு, லொள்ளுசபா மாறன் உட்பட பலர் நடித்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைடைந்துள்ளது. இதை தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இவர் வரலட்சுமி நடித்த கொன்றால் பாவம் படத்தை இயக்கியவர், பல கன்னட படங்களை இயக்கியவர். கவிதா பாரதியும், இவரும் இணைந்து திரைக்கதை எழுத, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இது சமூகப்பொறுப்புள்ள அழுத்தமான படம் என்று படக்குழு கூறுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading