‘பத்தா’ வசூல் நிலவரம் என்ன?

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரித்துள்ளார். வெளியான முதல் இரண்டு நாட்களில் வசூல் குறைவாக இருந்தாலும், படத்திற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், எட்டு நாட்கள் முடிவில் இப்படம் உலகளவில் ரூ.21 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading