மிகப்பெரிய தொகைக்கு விலைபோன டிமான்ட்டி காலனி – 3 படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம்;

தற்போது ‘டிமான்டி காலனி-3’ படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனமும் 50 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. டிமான்டி காலனி படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே இந்த தொகைக்கு இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading