சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளராக பிரபலமானவர் பப்பு. ‘பன் பட்டர் ஜாம், தி பெட்’ உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில நடித்தார். தற்போது ‘மைடியர் டாலி’ என்ற புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். ஏ.அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். சிம்மமூர்த்தி சினிமாஸ் சார்பில் ஆர்.எம்.ஜெயராமசந்திரன் தயாரிக்கிறார். பாசில் இசை அமைத்துள்ளார், பாலாஜி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Add a Comment
