நடிகர் நாகேஷின் பேரன் நடிக்கும் புதிய திரைப்படம்!

எஸ்.ஏ.எப். புரொடக்ஷன் சார்பில் எஸ்.அருள்பிரகாசம் தயாரித்து, இயக்கும் புதிய படம், ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு’. நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஸ் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷாஜிதா நடித்துள்ளார். இவர்களுடன் கராத்தே ராஜா, சத்யன் அன்புச்செல்வி ஆகியோருடன் ஏ.நந்தகோபால் நடிக்கின்றார். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Add a Comment

Leave a Reply