பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் முதல் வசூல் என்ன?

ஹாரர் பேண்டசி படமாக பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் தி ராஜா சாப்ஹ இப்படத்தில் அவருடன் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை மாருதி இயக்கியுள்ளார். ஆந்திரம், தெலங்கானாவில் சுமார் ரூ. 49 கோடியும் கர்நாடகத்தில் ரூ.7 கோடியும் மற்ற இந்தியாவின் பல பாகங்களில் சேர்த்து ரூ.7 கோடியும் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் ரூ.67 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உலகம் முழுக்க ஓர் நாளில் எவ்வளவு வசூலித்தது என படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading