டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் – சீமான்!

டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் 98-வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த திரைப்படத்துக்கான பொதுப் பட்டியலில் உலக அளவில் தேர்வான 201 படங்களில் ஒன்றாகவும், இந்திய அளவில் தேர்வான 5 படங்களில் ஒன்றாகவும் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.மேலும் உலகத் தமிழ்ச் சொந்தங்களின் ஒருமித்த ஆதரவுடன் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றெடுக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading