Touring Talkies
100% Cinema

Monday, July 7, 2025

Touring Talkies

Tag:

prabhas

சம்பளம் வாங்காமல் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளாரா பிரபாஸ்?

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து கடைசியாக வெளியான 'ஆதிபுருஷ்' படம் படுதோல்வியை தழுவியது. இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வாங்கி வெளியிட்ட பீபுல் மீடியா நிறுவனத்திற்கு ரூ.140 கோடி வரை நஷ்டம் என்கிறார்கள்.இதனால்...

பிரபாஸின் பட காட்சிகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஹைதராபாத் போக்குவரத்து போலீஸார்!

பிரபாஸ் நடித்த முந்தைய படம் ஒன்றில் அவர் ஹெல்மெட் போடாமல், அதிவேகமாக பைக் ஓட்டுவது போன்ற காட்சியை இடம்பெறச் செய்து, அதன் பிறகு ராஜா சாப் டீசரில், “ஹலோ பிரதர் கொஞ்சம் மெதுவா...

தன்மீதான விமர்சனத்துக்கு மாளவிகா மோகனன் அளித்த நச் பதில்!

‘தங்கலான்’ படத்திற்கு பிறகு தற்போது தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’ படத்தில் நடித்துவரும் மாளவிகா மோகனன், தெலுங்கில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’ மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’ போன்ற படங்களில் நடித்து...

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’படத்திற்காக அமைக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய அரண்மனை செட்!

இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் பேய் தழுவிய திரைப்படம் ‘தி ராஜா சாப்’ டிசம்பர் 5ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக பேய் படங்களுக்கு பிரம்மாண்டமான செட்கள் அமைத்து காட்சிகள் உருவாக்கப்படுவது...

கவனம் ஈர்க்கும் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீஸர்!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் பிரபாஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு அடுத்து...

கல்கி 2 படத்தில் இருந்து தீபிகா படுகோனே விலகியதாக வெளியான செய்தி வதந்தியா?

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1000...

இரண்டு பாகங்களும் இணைத்து ஒரே பாகமாக ரீ ரிலீஸாகிறதா பாகுபலி?

8 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் பாகுபலி படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆனால் புதுமுயற்சியாக இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக, ஒரே படமாக வெளியிட உள்ளனராம்....

கல்கி 2ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோனே விலகுகிறாரா? உலாவும் புது தகவல்!

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படம் ‘கல்கி 2898 எடி’ கடந்த ஆண்டு வெளியானது. இந்த படம் 1000...