கதாநாயகனாக அறிமுகமாகும் பாடலாசிரியர் பிரியன்!

அகடம்’ மற்றும் ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படங்களை இயக்கிய இசாக், அடுத்து ‘வெகுளி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியர் பிரியன் நாயகனாக அறிமுகமாகிறார். திவ்யா நாயர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.இவர்களுடன் ‘பாய்ஸ்’ மணிகண்டன், டேனி, சாப்ளின் பாலு, பூவையார், இமான் அண்ணாச்சி, சர்மி ரவி, சேரன் ராஜ், ரென், ஈரோடு சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நாகார்ஜூன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜே.ஷமீல் இசை அமைத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading