ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சீன்’. வரும் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியான டிரைலர் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து, முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது.
Add a Comment
