கபடி வீராங்கனை டூ சினிமா நடிகையாக என்ட்ரி கொடுத்த கே.எஸ்.ஐஸ்வர்யா!

கபடி வீராங்கனையாக இருந்து சினிமாவிற்கு வந்தவர் கே.எஸ்.ஐஸ்வர்யா. சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், கபடி வீராங்கனையாக இருந்தாலும் சிறு வயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை நான். அவர் தன் உழைப்பால் உயர்ந்ததை பார்த்து வளர்ந்தேன். நான் நடிக்க வந்த போது, ஆரம்பகால நயன்தாராவைப் போல இருக்கிறீர்கள் என்று பலரும் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர் போல உழைத்து வளர வேண்டும் என்பதே என் ஆசை. புதுப்புது கதைகளோடு வரும் இளம் இயக்குநர்களின் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைச் செய்ய வேண்டும்,” என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading